சுடச்சுட

    

    இன்று இந்துக் கல்லூரியில் இலக்கிய அரங்கம்

    By நாகர்கோவில்  |   Published on : 07th October 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் கவிமணியின் படைப்புகள் குறித்த இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (அக். 7) நடைபெறுகிறது.

    சாகித்ய அகாதெமி மற்றும் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி இணைந்து கவிமணியின் படைப்புகள் குறித்த இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இக்கல்லூரியில் நடைபெறுகிறது.

    கல்லூரிப் பேராசிரியர் தா. நீலகண்டன் தலைமை வகிக்கிறார். கல்லூரித் தலைவர் பி. ஆறுமும்பிள்ளை, முதல்வர் எஸ். பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

    முகிலை ராஜபாண்டியன், அ.கா. பெருமாள், தா. ஏ. ஐசக் சாமுவேல், த. ஆதித்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பேராசிரியர் தெ.வே. ஜெகதீசன் நன்றி கூறுகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai