அதிமுக வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
By DN | Published on : 08th October 2014 12:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நாகர்கோவிலில் அதிமுக வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
அதிமுக வழக்குரைஞர் அணிச் செயலர் பாலஜனாதிபதி தலைமை வகித்தார். தலைவர் சுந்தரம் முன்னிலை
வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஞானசேகர், பால்வளத் துறை தலைவர் அசோகன், அணிச் செயலர்கள் காரவிளை செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.