சுடச்சுட

    

    குலசேகரம் அருகே கல்குவாரியிலிருந்து வெளியேறும் தண்ணீரால் சாலை சேதமடைவதாக பொதுமக்கள் குற் றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து குலசேகரம் வாடகை வாகன ஓட்டுநர் சங்கச் செயலர் வேலப்பன் கூறியதாவது:

    வலியாற்றுமுகம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இக் குவாரிகள் தற்போது மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தக்கலை-குலசேகரம் பிரதான சாலையில் தேங்குகிறது. இதனால் சாலைகள் சேதமடைகின்றன.

    தண்ணீர் தேங்கி சாலை சேதமடைவதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai