சுடச்சுட

    

    கவிமணி படைப்புகள் குறித்த இலக்கிய அரங்கம்

    By நாகர்கோவில்  |   Published on : 09th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் கவிமணியின் படைப்புகள் குறித்த இலக்கிய அரங்கம் நடைபெற்றது.

    சாகித்ய அகாதெமி மற்றும் தெ.தி. இந்துக் கல்லூரி சார்பில் இக்கல்லூரியில் கவிமணியின் படைப்புகள் குறித்து இலக்கிய அரங்கம் நடைபெற்றது. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் தா. நீலகண்டபிள்ளை தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் பி. ஆறுமுகம் பிள்ளை, முதல்வர் எஸ். பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் முகிலை ராஜபாண்டியன், அ.கா. பெருமாள், தா.ஏ. ஐசக் சாமுவேல் நாயகம், மு. செல்வம், த.ஆதித்தன் ஆகியோர் கவிமணியின் படைப்புகள் குறித்துப் பேசி, கட்டுரைகள் வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai