Enable Javscript for better performance
நகராட்சிப் பூங்காவில் பாஜகவினர் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சிப் பூங்காவில் பாஜகவினர் தூய்மைப் பணி

    By நாகர்கோவில்  |   Published on : 09th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் வேப்பமூடு நகராட்சிப் பூங்காவில் புதன்கிழமை பாஜகவினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சிப் பூங்காவில் தூய்மைப் படுத்தும் பணி பாஜக நகரத் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் எம். மீனாதேவ் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் தேவ், மாநில மகளிர் அணி பொதுச் செயலர் உமாரதி, கோட்டப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், வர்த்தக அணித் தலைவர் முத்துராமன், வரவேற்புக்குழுத் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூங்காவில் உள்ள முள்புதர்கள், குப்பைகளும் அகற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai