Enable Javscript for better performance
அக்டோபர் 10 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    முன்சிறை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (அக். 10) உதயமார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    முன்சிறை துணை மின்நிலையம் தேங்காய்ப்பட்டினம் உயர் மின்அழுத்த பாதையின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

    எனவே, மிடாலம், தேவிகோடு, உதயமார்த்தாண்டம், மாணிக்கவிளை, காக்கவிளை, தொழிச்சல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. மேலும், மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என முன்சிறை உதவி செயற்பொறியாளர் ஐசன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai