சுடச்சுட

    

    நாகர்கோவில் அருகே இளைஞர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துக்கொண்டார்.

    நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழதத்தையார்குளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அருணாசலம் (24). புதன்கிழமை தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் அன்றிரவு அருணாசலம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதுகுறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai