சுடச்சுட

    

    தக்கலை கல்வி மாவட்டத்தில் உள்ள இரு பள்ளி மாணவ, மாணவியர் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

    டாக்டர் சாமுவேல் மேல்நிலைப் பள்ளி, எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் பெருஞ்சிலம்பு, குமாரபுரம், முட்டைக்காடு பகுதிகளை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டனர். குமாரபுரம் பேருராட்சித் தலைவி அனிதா ஜெங்கின்ஸ் தலைமை வகித்து இப்பணியைத் தொடங்கிவைத்தார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ம. அருள்ராஜ் செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai