Enable Javscript for better performance
குமரி மாவட்ட ஆம் ஆத்மி பிரமுகர் திமுகவில் இணைந்தார்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட ஆம் ஆத்மி பிரமுகர் திமுகவில் இணைந்தார்

    By களியக்காவிளை,  |   Published on : 12th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.சினி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

    சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

    அப்போது அவருடன் மாவட்ட திமுக செயலர் என்.சுரேஷ்ராஜன், திமுக மேல்புறம் ஒன்றியச் செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், கட்சி நிர்வாகி சுதீர், பின்னி மோசஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai