Enable Javscript for better performance
குழித்துறையில் \\\"தூய்மை இந்தியா\\\' திட்டப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில் குழித்துறையில் "தூய்மை இந்தியா' திட்டப் பணிகள் நடைபெற்றன.

    குழித்துறை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் தலைமை வகித்தார். மேலாண்மைத் துறைத் தலைவர் ஸ்டார்லின் மனோ வரவேற்றார்.

    பாஜக மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விக்டோரியாகௌரி தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

    குழித்துறை நகர்மன்றத் தலைவி டெல்பின் வாழ்த்திப் பேசினார். மேலாண்மைத் துறை பேராசிரியர் சுதா ஆசீர் நன்றி கூறினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai