சுடச்சுட

    

    தெ.தி. இந்துக் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு

    By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில், மூன்றாம் ஆண்டு வணிகவியல் பிரிவைச் சேர்ந்த அஜய்பிரவீன் மாணவர் பேரவைத் தலைவராகவும், இயற்பியல் பிரிவு மாணவர் ஹரிசங்கர் செயலராகவும், சகாய ஜெசி சோபிதா துணைத் தலைவராகவும், ஆர்த்தி இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக அபிராமி, வசந்தகுமாரி, கலைவாணி, சத்யா, சிவகாமி, வைஷ்ணவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றிபெற்ற பேரவை நிர்வாகிகளை கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் ஆறுமுகம்பிள்ளை, துணைத் தலைவர் கோபாலன், பொருளாளர் மகராஜபிள்ளை ஆகியோர் வாழ்த்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai