Enable Javscript for better performance
பொன்னப்ப நாடார் நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜாக்கமங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் சுண்டபற்றிவிளையில் பொன்னப்பநாடார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

    மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஏஸ்.ஏ.பி. அசோக்ராஜ் தலைமையில் பொன்னப்பநாடார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பால்பாண்டியன், ராஜபாண்டியன், அந்தோணிமுத்து, மாநில பேச்சாளர் முருகானந்தம், இக்பால், ஞானசேகரன், ரமேஷ், நாகராஜன், தாமஸ், அழகப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai