சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம்

    By நாகர்கோவில்,  |   Published on : 14th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

    கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட விழாவுக்கு, கல்லூரி புலமுதல்வர் டி.வி.எஸ். பிள்ளை தலைமை வகித்து திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

    கல்லூரி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் எம்.எஸ். ஸ்டார்வின் செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai