Enable Javscript for better performance
உலக கை கழுவும் தினம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் உலக கை கழுவும் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தக்கலை சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சேம்ராஜ் தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியர் இருததாசன் கை கழுவுதலின் அவசியம் குறித்து பேசினார்.

    அறிவியல் ஆசிரியர் றோஸ்லெட், கிராம கல்விக்குழுத் தலைவி கனகபாய், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மேபல் அனிதா சாந்தி, ஆகியோர் கை கழுவுதல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai