சுடச்சுட

  

  கொல்லங்கோடு அருகேயுள்ள மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் உலக விண்வெளி வார விழா புதன்கிழை கொண்டாடப்பட்டது.

  விழாவுக்கு பள்ளித் தாளாளர் கோஸ்மாஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் பி. பிரடி வரவேற்றுப் பேசினார். கிளாரன்ஸ் சில்வெஸ்டர் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஜெறோம் பெஞ்சமின் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மைய விஞ்ஞானிகள் ராஜேஸ்வரி, பென்சிகர்ராஜன், மருகன், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் ஆகியோர் விண்வெளி குறித்தும், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு குறித்தும் விளக்கிப் பேசினர். ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai