Enable Javscript for better performance
ஸ்ரீராமர் கோயிலில்அதிமுகவினர் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராமர் கோயிலில்அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

    By கன்னியாகுமரி  |   Published on : 16th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கொட்டாரம் ஸ்ரீராமர் கோயில், குமரப்பபுரம் விநாயகர் கோயில், ஸ்ரீ முத்தாரம்மன் கோயில்களில் புதன்கிழமை அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மாவட்ட அதிமுக அவைத் தலைவர் டி.சதாசிவம் தலைமையில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் பா.தம்பித்தங்கம், பேரூராட்சித் தலைவர்கள் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், கோ.பூவன்பிள்ளை, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சாந்தி இசக்கிமுத்து, அரசு வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி பொருளாளர் கீதாஷிவானி, ஒன்றிய இளைஞரணிச் செயலர் ஏ.பாலன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையா, ஊராட்சி செயலர்கள் கே.இசக்கிமுத்து, கே.லீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai