சுடச்சுட

    

    கடையல் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

    By குலசேகரம்  |   Published on : 17th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையல் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    நெட்டா புனித தோமையார் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயலர் அலுவலர் நீ. ராஜமணி முன்னிலை வகித்தார்.

    வார்டு உறுப்பினர் தம்பி, ரெகுகாணி மற்றும் பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அனைவரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai