சுடச்சுட

  

  கருங்கல், புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான மழை விட்டு,விட்டு பெய்தது. பின்பு மாலை 3 மணி முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. கருங்கல், பாலூர், வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், ஆலஞ்சி, கப்பியறை,செல்லங்கோணம், கருங்குப்பனை, மிடாஸக்காடு, பள்ளியாடி, நட்டாலம், முள்ளங்கினாவிளை, கிள்ளியூர், தொலையாவட்டம், புதுக்கடை, பைங்குளம், முன்சிறை, விரிவிளை, மங்காடு, ஐரேனிபுரம், வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது.

  மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai