Enable Javscript for better performance
புத்தேரியில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புத்தேரி பகுதியை மாவட்ட பாஜக அமைப்பு சாரா தொழில்பிரிவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலர் சிவகுமார், மாவட்டச் செயலர் நாகராஜன், நிர்வாகிகள் செல்வராஜ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாஜக தோவாளை ஒன்றிய பொதுச்செயலர் மணி சுவாமிகள் தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார். நிர்வாகிகள் ரவி, மகேஷ், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai