சுடச்சுட

    

    வெட்டூர்ணிமடம் பள்ளியில் மொழிக் கண்காட்சி

    By நாகர்கோவில்  |   Published on : 19th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளியில் மொழிக் கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சிக்கு ஆதர்ஷ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கோபால்சுரேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பினுமோன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், துணை முதல்வர் பிருந்தாசுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    5 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளின் பண்பாடு, மருத்துவம், நாணயங்கள், உணவுக் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில் தங்களது படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர். இதில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai