Enable Javscript for better performance
24 இல் நாகர்கோவிலில் மீனவர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    24 இல் நாகர்கோவிலில் மீனவர் குறைதீர் கூட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 19th October 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.24) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர் கூட்டம் இம்மாதம் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மீன்வளத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய குறைகள் குறித்த மனுக்களை இக்கூட்டத்தில் நேரில் வழங்கலாம்.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத் துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai