Enable Javscript for better performance
அக்.30 இல் நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை- Dinamani

சுடச்சுட

    

    அக்.30 இல் நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை

    By நாகர்கோவில்,  |   Published on : 20th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.சண்முசுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி மாதம்தோறும் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான இந்நிகழ்ச்சி அக். 30 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai