சுடச்சுட

    

    பொன்மனைஅரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    By குலசேகரம்,  |   Published on : 21st October 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்மனை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கே. வீரேஸ்வரன் தலைமை வகித்தார்.

    இதில் எளியப் பொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட மாதிரிகள் இடம் பெற்றன. கண்காட்சியில் சிறப்பான படைப்பை வைத்திருந்த மாணவர் எஸ். சமீம் முதல் பரிசுப் பெற்றார். மாணவர் வி.எம். ஆனந்த் இரண்டாம் பரிசுப் பெற்றார். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பிந்து, அருள் தங்கம் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சியை மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

    கை கழுவும் தினம்: இப்பள்ளியில் உலக கைக் கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் சுத்தம், சுகாதாரம் குறித்துப் பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பின்னர் மாணவர்களுக்கு சுகாதாரமாகக் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai