சுடச்சுட

    

    களக்காடு, செப். 27: களக்காட்டில் வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் இருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையான சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

    களக்காடு திருக்கல்யாணபுரம் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கிருஷ்ணகுமார் (33). இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு அருகே உள்ள கருத்தவிநாயகர் கோயில் அருகே நிறுத்தியிருந்தாராம்.

    சனிக்கிழமை காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியிருந்ததாம். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai