சுடச்சுட

  

  குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி (1.11.2014) சனிக்கிழமை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அன்றைய தினம் சனிக்கிழமையாக இருப்பதால் அன்று இயங்கும் அலுவலகங்கள், கல்வி  மற்றும் பொதுநிறுவனங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாகும்.

  அந்த நாளை ஈடு செய்யும் வகையில், 8.11.2014 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai