சுடச்சுட

    

    கன்னியாகுமரியில் ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இப்பேரணி விவேகானந்தபுரத்தில் தொடங்கி, சர்ச் ரோடு சந்திப்பு வழியாக காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.

    பேரணியை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கயற்கண்ணி தொடங்கிவைத்தார். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai