சுடச்சுட

    

    அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகப்பெருமாள் தலைமை வகித்தார். தொண்டர்படை கண்காணிப்பாளர் கே. இளங்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலர் எஸ். ஆதிமணி அறிக்கை

    வாசித்தார்.

    கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாவட்ட கௌரவத் தலைவர் பி. ராமநாதன் தொடங்கிவைத்தார். சபரிமலை விழாக் கால நடவடிக்கைகளான  சேவை முகாம் நடத்துதல், சபரிமலை சேவைக்கு அதிகமான தொண்டர்களை அனுப்புதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai