சுடச்சுட

    

    நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ரோஜாவனம் முதியோர் மையத்துடன் இணைந்து, நாகர்கோவில் வாசன் கண் மருத்துவமனை இந்த முகாமை நடத்தியது. முகாமை ரோஜாவனம் இயக்குநர் அருள்

    கண்ணன் தொடங்கிவைத்தார். கண் பரிசோதனை, கண் அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ  சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தேவையின் அடிப்படையில் மாதந்தோறும் மருத்துவ

    முகாம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

    ஏ.எம்.கே. சேவை நிறுவன இயக்குநர் அருள்ஜோதி வரவேற்றார். மேலாளர் ஜான்டிக்சன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai