Enable Javscript for better performance
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில புதிய நிர்வாகிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    By DN  |   Published on : 26th October 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தேர்தல் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.  2014-2017ஆம் ஆண்டுக்கான மாநில புதிய நிர்வாகிகள்

    அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவராக சுரேஷ் (மதுரை), பொதுச் செயலராக வள்ளிவேலு (குமரி), பொருளாளராக ஜம்பு (திருவள்ளூர்) அமைப்புச் செயலராக தமிழ்ச்

    செல்வன் (அரியலூர்), தலைமையிடச் செயலராக புருஷோத்தமன் (சென்னை) சட்டச் செயலராக பிரபாகர் (கிருஷ்ணகிரி) பிரசாரச் செயலராக மனோகரன்(நெல்லை) செய்தி

    தொடர்புச் செயலராக மைக்கேல்ராஜ் (கோவை) தனியார் பள்ளிச் செயலராக சுப்பிரமணியன் (சிவகங்கை) மகளிர் பிரிவுச் செயலராக அருணா (சென்னை) ஆகியோர் தேர்வு

    செய்யப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai