தொழிலாளி விஷம் குடித்து சாவு
By DN | Published on : 26th October 2014 02:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நித்திரவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.
நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு பிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானேந்திரன் (48), கூலித் தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில்
இவர் வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதித்த
மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.