சுடச்சுட

  

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்  அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது

  கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் மாத்தூர் சி.ஜெயன் தலைமை வகித்தார்.  மேற்கு மாவட்டச் செயலர் சுகதன், கிழக்கு மாவட்டச் செயலர் பகலவன் ஆகியோர்

  முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மாநில அமைப்புச் செயலர் ஆற்றலரசு, மாநில துணைச் செயலர் கலைவேந்தன், மாவட்ட

  துணைச் செயலர்கள் இளவரசு, ஞானதாஸ், ஷிபு, டேவிட், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலர்கள் சவுத்திரி, (கிழக்கு)  செல்வம், (மேற்கு) துணைச்

  செயலர்கள் சுபாஷ், முருகன், ஆகியோர் பேசினர்.

  கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் தேவசிகாமணி, ஜெஸ்டின், கதிர்வேல்,  மாவட்ட செய்தி தொடர்பாளர் மேசியா,  ஒன்றியச் செயலர்கள், ராஜன், சுரேஷ், முருகன்,

  ரவி,  பால்சிங்,  நகரச் செயலர்கள் ஏசுராஜ், சுரேஷ், சார்லஸ், ஸ்டாலின்,  அழகி கு.விக்டர்,  இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட பொறுப்பாளர்கள் திருமாவேந்தன்,

  பேரறிவாளன்,  சிறுத்தை தாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai