சுடச்சுட

    

    இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்க மாவட்டக் குழு கருத்தரங்கு

    By DN  |   Published on : 27th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்க மாவட்டக் குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழுத் தலைவர் சி. அந்தோனிபால் தலைமை வகித்தார். தீப ஒளி வழிபாடு குறித்து மாவட்டக் குழுச் செயலர் சி.ஜேசு பிரான்சிஸ், பணியாளர்கள் கு. அமிர்தராஜ், அ. மரிய வின்சென்ட் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில், முளகுமூடு திருத்துவபுரம் வட்டார மறுமலர்ச்சி இயக்க தலைவராக அல்போன்ஸ், துணைத் தலைவராக லூக்காஸ், செயலராக ஜெயந்தி, துணைச் செயலராக சேவியர் அடிமை, பொருளாளராக ஏசு அடிமை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai