சுடச்சுட

    

    காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆன்டனி அம்மாள் தலைமை வகித்தார்.

    உதவித் தலைமை ஆசிரியர் ஜோசப்சேகர், பங்குப்பேரவை பொருளாளர் அகஸ்டின் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை பங்கு அருள்பணி பேரவைத் தலைவர் மரிய அமலதாஸ் தொடங்கிவைத்துப் பேசினார்.

    கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதனை மாணவர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai