சுடச்சுட

    

    நாகர்கோவில் கோணம் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் ரோட்ரேக்ட் சங்கம் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டி.வி.சிவசுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் லிபி, டெங்கு மற்றும் கொசுக்களினால் ஏற்படும் நோய்கள் குறித்துப் பேசினார். மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் டெங்கு நோய்க்கு சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் ஸ்டார்வின், கல்லூரி ரோட்ரேக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்டின் தனராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai