சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி புதன்கிழமை (அக்.29) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் புதன்கிழமை நடைபெறுகிறது.

    மாவட்டத்தில் தோவாளை முருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில், வெள்ளிமலை முருகன் கோயில், கன்னியாகுமரி முருகன்குன்றம், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ பாலமுருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரம் விழா தொடங்குகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai