Enable Javscript for better performance
பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள், தங்கள் உயிரையும், உடமைகளையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து குமாரகோவில் பெரியகுளத்தில் தக்கலை தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பி. பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுமக்களையும், அவர்களின் உடமைகளையும் காப்பது குறித்த விழிப்புணர்வு செயல்விளக்கம் தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் வே. ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தீணைப்பு வீரர்கள், குமாரகோவில் பெரியகுளத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வெள்ளத்தின்போது தங்கள் உயிரையும், உடமைகளையும் பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதனை அப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் கரையோரங்களில் இருந்து பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai