சுடச்சுட

  

  மத்திய இணை அமைச்சர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

  By DN  |   Published on : 29th October 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவட்டாறு ஒன்றியப் பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  குலசேகரம் நாகக்கோடு சந்திப்பில் தொடங்கிய அவரது பிரசார பயணம் இட்டகவேலி, திருவரம்பு, கேசவபுரம், திருவட்டாறு, அருவிக்கரை, அயக்கோடு, பொன்மனை, திற்பரப்பு, பேச்சிப்பாறை வழியாக குலசேகரத்தில் நிறைவடைந்தது.

  இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் தர்மராஜ், ஒன்றியச் செயலர் வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai