Enable Javscript for better performance
நாகர்கோவிலில் அம்மா மருந்தகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் அம்மா மருந்தகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

    நாகர்கோவில் கோட்டாறு கம்பளம் சந்திப்பில் அம்மா மருந்தகத்தை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திறந்து வைத்தார். நகர்மன்றத் தலைவர் எம். மீனாதேவ் குத்துவிளக்கு ஏற்றினார். முதல் விற்பனையை கே.டி. பச்சைமால் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் செல்வக்குமார் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில், நாஞ்சில் ஏ.முருகேசன் எம்.எல்.ஏ., கூட்டுறவு இணைப் பதிவாளர் கலைச் செல்வன், துணைப் பதிவாளர் பிரியதர்ஷினி, மேலாண்மை இயக்குநர் சிவதாணு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai