சுடச்சுட

    

    கனமழை: நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்

    By  நாகர்கோவில்,  |   Published on : 31st October 2014 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து நாகர்கோவிலுக்கு ரயில்கள் வியாழக்கிழமை தாமதமாக வந்தன.
     சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் மறுநாள் காலை 6.10மணிக்கு நாகர்கோவில் வருவது வழக்கம். இந்நிலையில் மழை காரணமாக இந்த ரயில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7.10மணிக்கு வந்தது. இதேபோல் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக காலை 7.05 மணிக்கு வருவதற்கு பதிலாக 40 நிமிடம் தாமதமாகவும், குருவாயூர்-சென்னை ரயில் காலை 5.25மணிக்கு வருவதற்கு பதிலாக 40 நிமிடம் தாமதமாகவும், பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.05 மணிக்கு பதிலாக காலை 8.15 மணிக்கு நாகர்கோவில் வந்தன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai