Enable Javscript for better performance
அதிமுக நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலர் என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

    திருவட்டாறு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் ஆர்.ஜெயசுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் ஏ.ராஜன், பத்மநாபபுரம் தொகுதிச் செயலர் பி.சி.என்.திலக்குமார், ஒன்றியச் செயலர்கள் மத்தியாஸ், கருணாகரன், ஜார்ஜ் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் தங்கப்பன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் ஜெயதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai