Enable Javscript for better performance
ஆந்திர சம்பவத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக கட்சி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர சம்பவத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக கட்சி உண்ணாவிரதம்

    By நாகர்கோவில்  |   Published on : 17th April 2015 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக கட்சியினர் நாகர்கோவிலில் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் இருதயராஜ், மாவட்டத் தலைவர் அருள்பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலர் ஜீவா, தென் மண்டல துணைச் செயலர் முருகானந்தம், மகளிரணிச் செயலர் லீலாபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai