Enable Javscript for better performance
காந்திய மக்கள் இயக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    காந்திய மக்கள் இயக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By நாகர்கோவில்  |   Published on : 27th January 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்டத் தலைவர் இரா. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டாக்டர் கோவில் பிள்ளை, மாநில இளைஞரணி பொதுச் செயலர் பாலாஜி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் மாவட்டச் செயலர் ஆகாஷ் தேவ், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், ஜார்ஜ் பிலிஜின், பொருளாளர் முனியசாமி, முன்னாள் நகராட்சி உறுப்பினர் சுசீலா, நகரச் செயலர் ராஜன், வழக்குரைஞர் அணித் தலைவர் சாகுல் அமீது, செயலர் சகாய அற்புத மேரி, சங்கர், ஆனந்த், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai