Enable Javscript for better performance
ரயில் மறியலுக்கு முயன்ற14 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழிக்க உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

    அமைப்பின் மாவட்டச் செயலர் குமரேசன் தலைமையில் நிர்வாகிகள் போஸ், சங்கர் உள்ளிட்ட 14 பேர் நாகர்கோவில் ரயில் நிலையம் நோக்கி மறியலுக்குச் சென்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai