Enable Javscript for better performance
நாகர்கோவிலில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு ஆர்ப்பாட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை குறைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, நாகர்கோவிலில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பேராசிரியர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வ சிவலிங்கம், நிர்வாகி ஜஸ்டின், பொதுச் செயலர்கள் திருத்துவதாஸ், செல்வராஜ், சேகர், வட்டாரத் தலைவர்கள் முருகன், விஜய், கிஷோர், முத்துகிருஷ்ணன், நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை குறைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai