Enable Javscript for better performance
நாகர்கோவில் கல்லூரி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில், ஜன. 27:  நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் 6 ஆம் ஆண்டு விழா மற்றும் கலைவிழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டி.வி.எஸ். பிள்ளை தலைமை வகித்து அறிக்கை வாசித்தார். விழாவில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் திருநாவுக்கரசு, நில அதிர்வில் பாதிக்காதவாறு கட்டுமானங்கள் கட்டுவது குறித்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai