Enable Javscript for better performance
டெம்போ மோதி பெண் சாவு; ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    :தக்கலை அருகே டெம்போ மோதி சாலையோரம் நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருவிதாங்கோடு வட்டத்தைத் சேர்ந்தவர் செல்லதாய் (70). இவர் மேட்டுக்கடையில் பூ வாங்கிகொண்டு தக்கலை பேருந்து நிலையத்திற்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டெம்போ இவர் மீது மோதியதாம். இதில் படுகாயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து பரைக்கோட்டைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர் விஜயை(31) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai