Enable Javscript for better performance
சரக்கல்விளையில் இன்று புரட்டாசி பௌர்ணமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில் சரக்கல்விளையில் உள்ள படர்ந்தால் ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி கோயிலில் புரட்டாசி பௌர்ணமி பூஜை சனிக்கிழமை(அக்.15) நடைபெறுகிறது.
    நாகர்கோவிலையடுத்த சரக்கல்விளையில் ஆலமர படர்ந்தாலில் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மந்திர உச்சாடனம், மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்தி அபிஷேக, பௌர்ணமி சிறப்பு வழிபாடும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் எம்.கங்காதரன், தலைவர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai