Enable Javscript for better performance
இந்து எழுச்சி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து இயக்க நிர்வாகி  நெல்லை மணிகண்டனுக்கு காவல் துறை பாதுகாப்புக் கோரி நாகர்கோவிலில் இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் சதீஷ்கிருஷ்ணா தலைமை வகித்தார்.  இதில் இந்து கோயில் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிவபிரசாத், இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சித் தலைவர் சுப.முத்து, நடராஜபிள்ளை, ருத்ரா ரமேஷ், கணேசன், நாகராஜன், பொன்.வெற்றிவேல், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai