Enable Javscript for better performance
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு வாய்ப்பளித்ததை கண்டித்து மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சில்வெஸ்டர், ஜோதிஸ்குமார்,  குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ்,  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர், மேல்புறம் வட்டாரத் தலைவர் ராஜா ஸ்டாலின்,  களியக்காவிளை நகரத் தலைவர் பி. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai