மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:03 am IST

குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து திருவிழா ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச கவ்ய அபிஷேகம்,  களபாபிஷேகம்,  நவகலச அபிஷேகம் நடைபெற்றது.  மாலையில் அலங்கார தீபாராதனையும்,  அத்தாழ பூஜையும் நடைபெற்றது. இக்கோயிலில்  2 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் அம்மன் யானை மீது எழுந்தருளல் நடைபெறுகிறது.  4 ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை நாகரூட்டு நடைபெறுகிறது. 
நிறைவு நாளான  மார்ச் 5 ஆம் தேதி காலையில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து நேர்ச்சைகளும், மாலையில் ஆறாட்டு கலசபூஜையும், ஆறாட்டும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.